விருந்தினர், அல்லது முதன்மைச் சிறப்புடையோர் அமர்ந்து உண்டபின்பு, அந்த விருந்தில் உதவியாகப் பணிபுரிந்தவ்ர்கள் சிலருக்குத் தனியாக ஓர் உணவு வரிசை நடைபெறும்.
அது சிறுபந்தி ஆகும்.
சிறு என்பதன் அடிச்சொல் சில் என்பது.
சில் > சிலர்.
சில் > சிறு.
சில்> சில்லறை (சில்+அறு+ ஐ)
சில்+ நாள் > சின்னாள் ( சில நாட்கள்)
என்ற அமைப்புகள் ஆய்வுக்குரியன.
சிறுபந்தி > சிற்பந்தி > சிப்பந்தி.
பின் நடைபெறும் சிறிய பந்திகளில் பங்குபெறும் வேலைக்காரர்களை இது பின்னர் குறித்தது.
அது சிறுபந்தி ஆகும்.
சிறு என்பதன் அடிச்சொல் சில் என்பது.
சில் > சிலர்.
சில் > சிறு.
சில்> சில்லறை (சில்+அறு+ ஐ)
சில்+ நாள் > சின்னாள் ( சில நாட்கள்)
என்ற அமைப்புகள் ஆய்வுக்குரியன.
சிறுபந்தி > சிற்பந்தி > சிப்பந்தி.
பின் நடைபெறும் சிறிய பந்திகளில் பங்குபெறும் வேலைக்காரர்களை இது பின்னர் குறித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக