பில்லி சூன்யம் என்பவற்றை நம்பாதவர்கள் பலர்.
நம்பி நாடிச் செல்வோரும் உளர்,
ஆசிரியர் மறைமலை யடிகள் தம் மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி என்ற நூலில் இவற்றை நன்கு விளக்கியுள்ளார்/
இணையத்தில் இந்த நூல் கிட்டுமா என்று தெரியவில்லை. நீங்கள் தேடிப் பார்க்கலாம் .
விவேகாநந்தரும் இதை நன்கு விரித்துரை செய்துள்ளார். மந்திரம் என்பது கருத்து அலைகளை ஏற்படுத்தித் தான் விரும்பிய விளைவுகளை நிலை நிறுத்துதல் என்பது போல் அவர் விளக்குகிறார். காந்தி முதலிய பெருமான்கள் அல்லது மகான்கள் இதனை நன்கு பயன்படுத்தியுள்ளனர், காந்தியடிகள் இறைமேன்மை தங்கிய குரு யோகானந்த அடிகளிடம் இறை நேயத் தொடக்கம் ( தீட்சை) பெற்றவர்.
இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.
Hexes and Curses - How do they work
By Nita Hickok (c)2005
www.astralhealer.com/news/50/85/books.htm
இதில் உண்மை இருக்குமா என்பதை உங்ககளுக்கு நீங்கள்தாம் முடிவு செய்து கொள்ள வேண்டும் .
Notes:
--------------------------------------------------------------------------------
தீட்டுதல் - தீட்சை (தீட்+ சை) என்பன ஆய்வுக்குரியன.
தீட்சையிடுகையில் நெற்றியில் தீட்டப்படும். initiation.
மொச்சை ( மொத்தமாக அல்லது) சற்று பெரிதாக உள்ள பயறு வகை.
மொ > மொத்தம். மொ > மொச்சை. (சை: விகுதி). குடி + சை = குடிசை, இங்கு வலி மிகவில்லை.
You may compare the parallel formation of words.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக