1940 வாக்கில் இலங்கைப் புலவர் சேகரம் பிள்ளை ஒரு விழா எடுத்து எனக்குப் பெயரிட்டார். அவர் இட்ட பெயர் மாசிலாமணி என்பது. இதுநாள் வரை இதுவே என் பெயர். இதன் அசல் திருட்டுப்போய் விட்டது. இவர் பத்திரிகை ஆசிரியர் ஆதலால், இவர் நடாத்திய இதழ் பற்றிய வரலாறு அரசு பதிவகத்தில் இருக்கும். (1935 முதல் 1940 வரை).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக