உட்டணம் என்பதே இறுதியில் "உட்ணம்" " உஷ்ணம்" என்று திரிந்து வழங்கிவருகிற தென்பதை முன் கூறியிருந்தோம். இதை நீங்கள் மறந்திருத்தல் கூடும்.
உள் தணல் > உட்டணல் > உட்டணம் என்று ஆனதே மூலமாகும்.
https://sivamaalaa.blogspot.com/2012/09/blog-post.html
இன்று இன்னொரு சொல்லைத் தெரிந்துகொள்வோம்.
இன்று நாம் காண்பது இலாயம் என்ற சொல்.
இல் = வீடு.
ஆய : இது இங்கு "போன்றது" என்ற பொருள் உடையது.
அம் என்பது விகுதி.
இலாயம்: இல்லம் போன்றது. எடுத்துக்காட்டு: குதிரை இலாயம்.
சொல்லமைப்பில் எச்சவினைகளும் இடைநிலைகளாய்ப் பயன்பட்டிருக்கின்றன என்பதை இதன்மூலம் அறியலாம்,
இலாயம் லாயம் என்பவை சங்கத அகரவரிசையில் காணப்படவில்லை..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக