தெய்வம் காக்கவேண்டும் என்ற வேண்டுதலில் தரப்படுவதே காணிக்கை.
இது கா + நிற்கை என்பதன் மரூஉ ஆகும்.
கா = காவல். தெய்வக்காவல்.
நிற்கை = நிலைபெற விழைதல் .
காநிற்கை > காணிக்கை என்று மாறிற்று.
காவலுக்காக வேண்டிக் கட்டப்பட்டது காப்பு. இப்போது அது வளையல் என்ற பொருளுக்கு வந்துவிட்டது.