இது சுமங்கலிப் பூசை என்ற தலைப்பிட்ட இடுகையுடன் தொடர்பு
உடையது . ஆனால் காணாமற்போய் இப்போது கிடைத்துள்ளது. படித்து மகிழுங்கள் .
ஆண்டுபல மன்றல் அணுகா திருந்தோரும்
வேண்டுதலில் துர்க்கைகால் வீழ்ந்துதொட-----கூண்டு
திறந்தன்ன வாழ்வாய்ப்புத் தேடிவர வானி ற்
பறந்தன்ன கொண்டார் உவப்பு,
மன்றல் : திருமணம்
திறந்தன்ன : திறந்ததுபோல்
பறந்தன்ன : பறந்ததுபோல்