அ வை என்ற சொல்லின் உருவாக்கத்தைக் கண்டு களித்தோம்.
இனி வை என்ற சொல்லில் விளைந்த இடங்குறிக்கும் இரு சொற்களைச் சந்திப்போம்.
வை -- வையகம்;
வை + அகம் - இறைவனால் வைக்கப்பட்ட இடமாகிய இந்தப் பூமி என்பது. மற்றும் நாம் இனிதே வைகும் இந்த நில வுலகு.
வை + அம் = வையம்., இதுவும் அதே!
வை என்ற சொல்லில் இருந்து ஒரு வினைச் சொல்லும் தோன்றியது.. அது என்ன?
வை+ கு = வைகு. > வைகுதல். ஓரிடத்தில் தங்குதல்.
இவை எல்லாம் அவை என்னும் சொல்லுக்கு உறவுச் சொற்கள்
----------------------------------------------------------------------------------------------------------
The Tamil editor has a problem. Could not continue. Will return later to edit. Enjoy what is written in the mean time. Thank you dear readers.