வண்டியோட்டப் பயிற்சிக்குப் போகவேண்டிய பயின்ற ஓட்டுநர்கள்:
தான் பயின்ற கலை
பயன்பாட்டிலும் நடப்பிலும் இருக்கும்போதே
திறமை கைநழுவிப் போய்விடுமோ?
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வண்டியோட்டப் பயிற்சிக்குப் போகவேண்டிய பயின்ற ஓட்டுநர்கள்:
தான் பயின்ற கலை
பயன்பாட்டிலும் நடப்பிலும் இருக்கும்போதே
திறமை கைநழுவிப் போய்விடுமோ?
கதி என்ற சொல்.
இது மிகவும் எளிய சொல்.
கடந்து சொல்வது தான் கட > கடதி.
இது டகரம் குன்றி கதி ஆகிறது.
அறிக மகிழ்ககத்கட்
மூளைக்குள் செல்குருதி தெறித்தல் என்ற
முன்னுரிமைக் கவனிப்பு நோயாகின் றதே.
காளைபோல் பலமுடையான் ஒருத்த னென்று
காரியப் பற்றறாலுயர்த்திக் கழறும் காலும்
நீளியவை யாம்பிறவற்றோடு இணைந்து ஓங்கி
நேர்படவே வினைமுடிக்க வேண்டும் வேண்டுமென்பார்
ஆளான முதிரிச்சியினர் உணவு காக்க!
அத்துடனே கடுங்குணமும் காக்க வேண்டும்.
மூளைக்குள் ஒரு குழலுக்குள் சென்றுகொண்டி ருக்கும் இரத்தம், குழல் வெடித்து வெளிக்கொட்டினால் இது ஒரு நோய் ஆகிறது. இதைத்தான் இங்கு எழுதுகிறோம். செல்குருதி தெறித்தல் என்கின்றோம். குருதி - இரத்தம் (அரத்தம் எனினும் ஆகும்.)
நீளியவை இரத்தம் ஓடும் வழிகள். வினைமுடித்தல் - இங்கு மண்டைக்கு ள் நடைபெறுவதற்குள்ளனவற்றை முடித்தல், இது தானியயக்கமாக நடக்கும்.
இது நீண்ட நாளைய உணவுக்க்கோளாறுகளால் நடைபெறும் என்பர். காத்துக்கொள்க/ மருத்துவரைக் காண்க.
இது மருத்துவர்கட்கு உரியது.
யாவரும் கவனமாய் இருப்போம்.
மெய்ப்பு பின்
அறிக மகிழ்க.
மீண்டும் வந்து காண்போம் நன்றி.