By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வியாழன், 15 ஜனவரி, 2015
மொழிப் "பிறச்சினை!" Do you know Chinese?
மொழிப் பிறச்சினை!
பிறச்சினையா? பிரச்னை. பிரச்சினை என்றெல்லாம் எழுதுவர், பிறச்சினை என்று யாரும் எழுதுவதில்லையே.
தமிழே தெரியவில்லையோ?
சினை என்றால் உறுப்பு என்று பொருள். எதை எடுத்துகொண்டாலும் அதில் உள்ளுறுப்புகள், உட்பிரிவுகள் இருக்கும். அதில் இல்லாத அயற் பொருள் அதில் வந்து இடம் பிடித்துக்கொண்டால், அப்பொருளில் சீர்கேடுகள் உண்டாகலாம்.
கீழ்க்கண்ட செய்தியில் எங்ஙனம் பிறச்சினை புகுந்தது என்று படித்தறியலாம்
பிற+ சினை = பிற சினை . இது இரு சொற் புணர்ச்சி என்றால் சகர ஒற்று வருதல் இல்லை, அதில் ச் இட்டு ஒரு புதிய சொல் படைத்தனர்.
இப்போது செய்தி:
https://sg.news.yahoo.com/llaollao-yogurt-chain-investigated-for-turning-s-porean-away-from-job-
001042563.html

Frozen yogurt chain Llaollao has apologised to a local Punjabi woman who was reportedly turned away from a part-time position at an outlet because she could not speak Mandarin.
The Tripartite Alliance for Fair and Progressive Employment Practices (TAFEP) is also investigating the incident for possibly violating employment guidelines, reported TODAY.
Karish Kaur related the experience via her Facebook page on 7 January, explaining how she was turned away during a walk-in interview at West Mall’s outlet after telling a manager she did not speak Mandarin.
“Why is it that the onus is now on me to learn a whole new language just so I am able to attain a part-time job at an F&B outlet?” she wrote. “Are we not taking into account the fact that this is a multiracial country and that (surprise surprise) there are people who do not speak Chinese?”
Llaollao posted an apology on its Facebook page on January 13, saying it was “deeply sorry for the insensitivity shown”.
Llaollao’s country manager Edwin Ferroa also personally apologised to Karish in an email on 11 January, adding that the West Mall franchisee will stop walk-in interviews for the time being in order to give staff more adequate training “to treat potential employees better”.
After conducting its own investigations, Llaollao told TODAY that the person who turned Karish away was not an employee, but a wife of one of the franchise owners. Llaollao’s management has since warned all franchisees not to allow unauthorised people into their kitchens.

@yahooSG o
புதன், 14 ஜனவரி, 2015
எங்கிருந்தோ வந்தாலும்........
எங்கிருந்தோ வந்தாலும் இன்னிசையாய்ப் பொங்கலாய்ப்
பங்குகொள நானுமே பாத்தருவேன் --- தங்கிச்
சுவைகொண் டிளைப்பாறிச் சூழ் நலத்தோ டாய்வீர்
அவைகண்ட அத்தன்மை போல்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)