பூசைகள் கோவில்களில் மட்டுமே நடைபெறுபவை அல்ல. பலர் வீடுகளிலும் இறைப்பற்று மேம்பட்டுப் பூசைகள் நடைபெறுகின்றன. நம்பாதவர்கள் தொகை குறைவு என்பதே எம் கணிப்பு ஆகும். பல்வேறு நம்பிக்கைகள் உடையவர்களும் அவரவர்கள் நம்பிக்கைகளுக்கு இணக்கமான முறைகளில் இத்தகு பூசைகள், பிரார்த்தனைகள், செபங்கள், ஓதுதல்கள் முதலியவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள். அதனால் நன்மைகள் அடைதலையும் உணர்கிறார்கள்.
இவைகட்கு உணவு ஏற்பாடு செய்யும் வணிகர்களும் சிங்கப்பூரில் நிறைய இருக்கிறார்கள்.இந்நகரம் அதற்குப் பெயர் பெற்றதாகும். ஏற்பாட்டாளர்களுக்கும் குறைவில்லை.
மேற்காணும் ஒரு பதிவு இதை நன்கு உணர்த்தவல்லதாகும்.
பல்வேறு வணிக வகைகளிலும் உணவுப் பகிர்மானம் சிறந்தது ஆகும். இது ஒரு விளம்பரம் அன்று.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக