பரிசுகள் வழங்கினோம்,
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
செவ்வாய், 24 அக்டோபர், 2023
அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்?
Food delivery problems
https://www.msn.com/en-sg/news/singapore/foodpanda-customer-unhappy-with-rider-who-left-his-food-outside-the-door-without-telling-him/ar-AA1iJazj?ocid=socialshare&pc=U531&cvid=9d5859bf8188468fb43e7abf9ae231fa&ei=29
https://www.msn.com/en-sg/news/singapore/foodpanda-customer-unhappy-with-rider-who-left-his-food-outside-the-door-without-telling-him/ar-AA1iJazj?ocid=socialshare&pc=U531&cvid=9d5859bf8188468fb43e7abf9ae231fa&ei=29
வீட்டுக்குச் சாப்பாடு வரவழைக்கும் போது கவனமாய் இருங்கள். கொண்டுவருகிறவர்களுக்கு மண்டைக்குழப்பம் அச்சம் ஆகியவை ஏற்படுவதுண்டு. நடந்ததைச் சொல்லப்பயந்து ஓடிவிடுவதுண்டு.
சனி, 21 அக்டோபர், 2023
சமுத்திரம்
https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_91.html
முந்நீர் என்பதும் முத்- திரை ( மூன்று நீர்) தான். ஒப்பிட்டு அறிந்துகொள்க.
திரை என்பதும் நீர்தான்.
சமுத்திரம் என்பது தமிழ்தான். சமஸ்கிருதம் என்பது வெளிமொழி என்பது ஓர் இடுபுனைவு ஆகும். வெள்ளைக்காரன் எழுதிவைத்தது. சமஸ்கிருதம் பயன்படுத்தியவர்கள் முன்னையப் பூசாரிகளான பண்டை இனத்தவர்களே. வால்மிகியே பூசைமொழியில் முதற்பாவலரும் பெரும்பாவலரும் ஆவார். இலக்கணம் வகுத்தவன் பாணப் புலவன் ஆகிய பாணினி ( பாண்+இன்+ இ).
சமுத்திரம் பற்றிய இதர ஆய்வுகள்:
https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_19.html
https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_18.html
https://sivamaalaa.blogspot.com/2016/02/blog-post_28.html முந்நீர். - சமுத்திரம்.
தம் மு( த்) திரை > சம் முத் திரை >add அம்
>சமுத்திரம்.
திரம் என்பதில் ஐகாரம் குறுகிற்று.
திறம் திரம் ஈறானது எனினுமாம். Then define accordingly.