ஓங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்
பாடல் இங்குக் காணலாம் .
https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_6.html
இந்த வரி குறுந்தொகையில் வருகிறது. இதில் வரும் பைஞ்சுனை என்ற சொல்லச் சிந்தித்துக் கொண்டிருந்தேன் .
பைஞ்சுனை என்ற சொல்லை " பைஞ்சுனா" என்று மாற்றி ஒரு பெண்குழந்தைக்குப் பெயராய் இடலாமே.
இங்ஙனம் பல பெயர்களை வழங்கக் கூடிய வளமான மொழி தமிழ். தமிழிலிருந்து உலக மொழிகள் பல சொற்களைப் பெற்றுள்ளன. ஆனால் ஒத்துக்கொள்ள வெட்கப் படுகின்றன. இது ஒரு "மொழி மடம்" ஆகும்.