காண்பதிவு தேவையில்லை கண்டுசுற்ற வந்திடுவீர்
வீண்கழிவு நேரம் விளையாதென் ---றேணுரையே
நன்றாய் வழங்கியும் கெட்டாரே பட்டதடை
ஒன்றுபலர் அல்லல் உற
காண்பதிவு = visa; கண்டு சுற்ற : நாட்டைக் கண்டு சுற்றுலாச் செல்ல.
ஏண் உரை - உயரிய உரை அல்லது விளக்கம். .
Read this interesting turn of events.Sometimes just fated.......?
https://sg.news.yahoo.com/immigration-department-denies-chi
na-visa-free-slip-001100894.html

Immigration Department denies China visa-free slip-up
na-visa-free-slip-001100894.html