எங்கிருந்தோ வந்தாலும் இன்னிசையாய்ப் பொங்கலாய்ப்
பங்குகொள நானுமே பாத்தருவேன் --- தங்கிச்
சுவைகொண் டிளைப்பாறிச் சூழ் நலத்தோ டாய்வீர்
அவைகண்ட அத்தன்மை போல்.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.