இது வயப்படுத்துவதை உடைய அழகு,/ காலம் என்று பொருள்படும்.
ஒன்றை வயப் படுத்துவதாவது, தன்பக்கம் ஒன்றை ஈர்த்துக் கொள்ளுவது . அப்படி ஈர்த்துக்கொண்ட பொருளைத் தன்பால் வைத்துக்கொள்வது.
இதன் அடிச் சொல் வை என்பதுதான்.
வை> வய் > வயம் .
ஒப்பீடு:
பை > பய் > பயல் .
பை > பையன்.
இத் திரிபுகள் முன் விளக்கப் பட்டன. Pl see தைவருதல், தை மாதம் etc.
வயம் > வசம் > வசம் +தம் > வசந்தம் . (ய>ச common change).
தம் - விகுதி. "தம் வசம் " என வாக்கியப் படுத்துதலுமாம்.
வயந்தமாலை என்பது மணிமேகலைக் காப்பியத்தில் ஒரு பாத்திரத்தின் பெயர்.
(இதை முன் ஒரு இணைய தளத்தில் எழுதியுள்ளேம்.)