pre- islamic showcase
இஸ்லாமின் முன்கலை - இஸ்லாம் மதத்தின் தோற்றத்திற்கு முன்னிருந்த கலைகள்
நாவரும் பாட நலம்.- நலம் பாட நா வரும்
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
இஸ்லாமின் முன்கலை ஈடில் பொருள்கள்
இசைவாகக் காட்சிக்கே இட்டார் --திசைதோறும்
யாவரும் கண்டின் புறுமா றதுகண்டு
நாவரும் பாட நலம்.
http://www.voanews.com/content/saudi...d/1555885.html