வெள்ளை நிறத்துப் பொருட்கள் நாட்பட்டுவிட்டால், மங்கலாகி விடுகின்றன. அந்த நிலையில் அவை மஞ்சள் நிறத்தை அடைகின்றன. தமிழில் மங்கல் என்ற சொல்லும் மஞ்சள் என்ற சொல்லும் ஒலிமுறையிலும் நெருக்கமாயுள்ளன. எனவே மஞ்சள் மங்கல் என்பன உறவுடையன என்பது தெளியக்கிடக்கின்றது.
மங்கல் > (மங்கள் )* > மங்களம்.
மங்கல் > மங்கலம்.
சில சொற்களில் லகரம் *ளகரமாவதும் உண்டு. செதில் : செதிள்.
மண்ணுமங்கலம், நாள்மங்கலம் முதலிய வழக்குகள் இலக்கியத்தில் உள்ளன.
ங்கு > ஞ்சு : திரிபு.
மங்கல் : மஞ்சள்.
தங்கு > தஞ்சு > தஞ்சம்.
அஞ்சியோ வேறு காரணத்தினாலோ,இடர் இல்லாத விடத்துச் சென்று தங்குதலே தஞ்சம் ஆகும்.
தன்னை ஓரிடத்தில் ஒப்புவித்தல் என, தன் > தஞ்சு எனினும் அது ஆகும்.
தன் > தம் > தங்கு என்பதும் ஆய்வுக்குரியதே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக