அப்புறம் என்ற தமிழ்ச்சொல், பேச்சு வழக்கில் அப்பரம் என்று திரித்துப் பேசப்படுகிறது. இதில் வரும் பரம் என்பது, தவறான பலுக்குதலால் (உச்சரிப்பால்) விளைந்ததொன்றே. இதற்கும் தெய்வமென்று பொருள்படும் "பரம்" என்ற சொல்லுக்கும் ஒரு தொடர்பில்லை.
அப்பரம் என்றால் பிறகு என்று பொருள். அப்புறம் என்பதும் அது.
அப்பரம் என்றது அப்பர ஆகியது.
appara > posterior , later , latter ; following ; western ; inferior , lower ; other , another .
தமிழ்ப்பேச்சு வழக்கு, சந்த மொழிக்கு வழங்கிய சொற்களில் இதுவுமொன்று ஆகும். வேறு விதமாகச் சொல்லை அணுகி, இதை மறைத்துவிடலாம்.