மாலுமி என்று சொல் அறிவோம்.
மால் என்பது பல்பொருட் சொல். காற்று என்றும் எல்லை என்றும் பொருண்மைகள் உள்ளன, இவற்றுடன் பிறவும்.
மால் உ இம் இ.
மாலு + இமி.> மாலுமி இதில் இ மறைந்தது.
இங்குக் காற்று என்பது கடல் காற்று.
பகவுகள்:
மால். கடற்காற்று.
உ - முன்.
ம் இது இடைநிலை. இம்> இமி என்பது கற்று ஊதுவதும் ஆகும். இமிர் என்பதில் ர் கெட்ட கடைக்குறை. ( இமிர்தல்),
இ - இங்கு வந்தோன்..என்பது குறிப்பும் ஆகும்.
இது பாய்மரங்கள் பொருத்திவந்த காலத்துச் சொல்.
வேறு பொருளும் உள்ளது..
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக