இன்று நிர்ணயம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். இது தமிழன்று என்று வகைப்படுத்தப்படும் சொல்.
இதன் தொடக்கமாகிய "நிர்" என்பது "நிறு" என்பதன் திரிபு. நிறு என்பதோ நிறுவு என்பதன் அடிச்சொல்.
ணய என்பது "நயம்" என்பதில் வேறன்று.
இதைப் பின்வருமாறு விளக்கலாம்.
நிறு > நிறுவு > நிறுவுதல்.
நிறு > நிர். > நிர் நயம் > நிர்ணயம்.
எதையும் நிர்ணயம் செய்வதாவது, அதை நயமாக நிறுவுதலே ஆகும்.