"Disproportionate Assets."....... என்பதை "சொத்துக் குவிப்பு" என்றே ஊடகங்கள் மொழிபெயர்த்துக் கூறுகின்றன. இதை இன்னும் சிறப்புறச் செய்யவேண்டுமானால், வருமானத்தை மிஞ்சிய.." என்பதைச் சேர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதுவும் அவ்வளவு சரியாகத் தெரியவில்லை. ஆகவே வருமான விழுக்காட்டினை மிஞ்சிய சொத்து வைத்திருத்தல் என்று கூறலாம்.
இதெல்லாம் தேவையில்லை. "குவிப்பு" என்ற சொல்லில் இந்தப் பொருளெல்லாம் அடங்கிவிட்டது என்று வாதிடலாம்,
உங்கள் கருத்துக்களை வந்து வெளியிடலாம்.
இதெல்லாம் தேவையில்லை. "குவிப்பு" என்ற சொல்லில் இந்தப் பொருளெல்லாம் அடங்கிவிட்டது என்று வாதிடலாம்,
உங்கள் கருத்துக்களை வந்து வெளியிடலாம்.