எழுதலாம் என்றெம் இறகிகைக் கொண்டால்
பழுதிலார் நண்பர் பலர்வர நிற்கும்
பொழுது தொலையுமால் பூத்தன நீங்கா
எழுதரும் பின்நின் றது.
அது என்றது எழுதும் முயற்சியை.
இறகி : பேனா.
ஆல் - ஆனால்
பூத்தன - கருத்துகள்.
பழுதிலார் நண்பர் பலர்வர நிற்கும்
பொழுது தொலையுமால் பூத்தன நீங்கா
எழுதரும் பின்நின் றது.
அது என்றது எழுதும் முயற்சியை.
இறகி : பேனா.
ஆல் - ஆனால்
பூத்தன - கருத்துகள்.