சரவாக் முதலமைச்சர் அடனான் இந்தியர்கள் பால் பெரிதும் அன்பு கொண்டு ஒழுகுதலைத் தம் நெடு நாளைய வழிமுறையாகக் கொண்டிருப்பவர் என்று அறிகிறோம். இவர் தீபாவளி நாளில் இந்தியர்களைக் கண்டு அளவளாவுதலுடன் இந்திய இசையிலும் ஈடுபாடு உடையவர்.
ஏறத் தாழப் பத்தாயிரம் இந்தியர்களே சரவாக்கில் உள்ளனர். ஆகவே சிறிய குமுகாயம் ( சமுதாயம் ) தான் . இவர்களில் இரண்டாயிரவர் தலைநகர் கூச்சிங்கிலேயே வாழ்கின்றனர்.
முதலமைச்சருக்கும் அவண் வதியும் இந்தியர்களுக்கும் சரவாக்கியருக்கும் நம் வாழ்த்துக்கள் உரியனவாகுக .