காட்டில் காணமற் போன காதலளைக் கண்டுபிடிக்க உதவிய மதியை இப்பாடல் புகழ்கிறது.
இருங்கானுட் சென்றோன் இருளில் மறைந்தான்
உறங்காது உறைந்தாள் தலைவி---சுணங்கா(து)
ஒளியால் வழிகாட்டி ஒன்றுபட நேர்வித்(து)
அளியால் அணிசெய் மதி.
அளி - அருள் , அணி - அழகு
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.