Ref: post entitled "root word "ther" " : http://www.blogger.com/blogger.g?blogID=7941642520803533372#editor/target=post;postID=5864195661364
"(தெர்)" என்ற அடிச்சொல்லைப் பற்றி, முன் இடுகையில் கண்டோம்.
இங்கு தெரி என்ற முதனிலையடியாய்ப் பிறந்த ஒரு சொல்லைச் சற்று பார்ப்போம்.
தெரி >( தெரிசு.)
ஒப்பு நோக்குக: பரி > பரிசு. வினைச்சொல்: பரிதல்
(தெரிசு )+ அன் + அம் = தெரிசனம்.
இச்சொல்லில் சு,அன், அம் என்னும் மூன்று விகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இது பின் தரிசனம் என்று திரிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக