பீழை தரும்
சான்றோர் "செய்யாதே" என்று வரையறுத்து விலக்கியவற்றை நாமும் செய்யமாட்டோம் என்று கண்டிப்புடன் விலக்கிவிட வேண்டும், அப்படிப் பின்பற்றி ஒழுகாமல், அவற்றைச் செய்பவர்க்கு, அவர் காரியம் வெற்றியாய் முடிந்துவிட்டாலும், பின் ஒரு நாள், (புதைத்துவைத்த பூதம் கிளம்பியது போல ) துன்பங்கள் ஏற்பட்டு சொல்லவியலாத கட்ட நட்டங்களைத் தந்துவிடும்.