அனுப்பிவைத்தவர்: திருமதி லீலா சிவா.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
சனி, 18 செப்டம்பர், 2021
ஆலயத்தில் ஐயப்ப பூசை
Covid Singpore today
[Sent by Gov.sg – 18 Sep]
As of 17 Sep 2021, 12pm, 813 COVID-19 cases are warded in hospital. There are 90 cases of serious illness requiring oxygen supplementation and 14 in the ICU.
Over the last 28 days, of the infected individuals, 98.2% have mild or no symptoms, 1.7% requires oxygen supplementation, 0.2% requires ICU care, and 0.03% died.
As of 16 Sep, 82% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 84% has received at least one dose.
As of 17 Sep, there are 935 new cases in Singapore.
go.gov.sg/moh170921
உயரமான கட்டிடங்களில் வாழ்கிறவர்கள்
வான்பதி இதுவென லாமே அடுக்குகள்
கூன்சிறி திலவென மேலே எழுந்தன
மேம்படு மக்களே வாழ்வோர் இவற்றினில்
தாம்பெறு இன்பினைப் பாடாக் கவிகளே.
உயரம் மேவிய கட்டிட வாழ்வினர்
அயர்வு கொள்பொழு தொட்டிய பஞ்சணை
உயரத் தெண்ணமே எட்டாது நெஞ்சினை
நயமே நாளுமே உற்றன காண்பிரே
வான்பதி - ஆகாய நகரம்
கூன் - வளைவு
மேம்படு - சிறந்த
தாம் பெறு - தாங்கள் பெற்ற
மேவிய - உள்ள
வாழ்வினர் - வாழ்கிறவர்கள்
அயர்வு - உறக்கம்
ஒட்டிய - படுத்து உறங்கிய
எட்டாது - இவ்வளவு உயர்த்தில் உள்ளோமே என்ற பயமோ எண்ணமோ
ஏற்படாது
நயமே - நன்மைகளே
நாளுமே - தினமும்
உற்றன - ஏற்பட்டன
.