ஆற்றிடைக்குறை நிலத்துண்டில் சீராக அமர்ந்திருப்பவர் அரங்கனார் என்னும்
மாவிண் மன்னவராகிய ( ஐந்திலொன்றாகிய) முன்னவர். அவர் அமர்ந்திருப்பதே அரங்கம்.
அரங்கு > அரங்கன் > ரங்கன்.
ரங்கன் > ரங்கசாமி.
சீர் அரங்கம் > சீரரங்கம் > சீரங்கம். இரு ரகரங்களில் ஒன்று வீழ்ந்தது. திரிபுச்சொல்.
தமிழறிஞர் கி ஆ பெ விசுவநாதமும் இது ( அரங்கு அரங்கசாமி என்பது) கூறியுள்ளார்.
விண் விசும்பு எனவும் படும்.
ஐந்து என்பது : நிலம் தீ நீர் வளி விசும்பு. ஆக ஐந்து. ( தொல்.)
விண்ணு > விஷ்ணு.
விசு (தமிழ் ) > விஷ்.
சீரங்கம் > ஸ்ரீ ரங்கம். மெருகூட்டுச் சொல்.
விசுவம் என்பது விசும்பையும் (விண்ணையும்) உள்ளடக்கிய உலக விரிவு.
விசும்பு விசுவம் என்பன ஓரடியின. விஸ்வம் என்பது மெருகூட்டு.
குறிப்பு: - இவ்விடுகை பழம்பதிவின் சாரம்.
இக்கருத்து 2014-5 வாக்கில் இடுகைசெய்யப்பட்டது.