சின் என்பது சில் என்பதனடிப் பிறந்த சொல். இது சிறுமை குறிக்கும்.
சில் - ஒரு கல்லிலிருந்து சிறு துண்டாகப் பெயர்ந்தது.
சில் - சில என்றும் பொருள்படும்.
சில் > சில. இங்கு அ பன்மை விகுதி. வந்தன என்ற சொல்லில் உள்ளது போன்று.
சில்+ நாள் = சின்னாள் (சிலநாள் )
சிலர். சில்லோர்.
சீனி < சின்+ இ . சிறு கற்கண்டு அல்லது இனிப்புத் துகள். சின் என்ற சொல் முதனிலை நீண்டு விகுதி பெற்றது.
மலையாளிகள் சீனியை ஜீனி என்பர்.
சின் > சின்னம் ( ஒன்றைப் பின்பற்றிச் சிறிதாகச் செய்யப்பட்டது அல்லது
வரையப்பட்டது.
இப்போது பெரிதும் இதிலடங்கும் என்று தெரிகிறது, எ-டு: நினைவுச் சின்னம்.
சின்+து = சிந்து, (சிறிய அடிக் கவிதை. மூன்று சீர்கள் ). ஓர் இராகம்.
சின்+து: சிந்து (ஒருவகை நூல் என்பர்.) இது பாகிஸ்தானில் பண்டைக்காலத்தில் விற்பனை செய்யப்பட்டதால் நதிக்கும் பெயராயிற்று.
சிந்து > இந்து ( மத அல்லது மக்கட் பெயர்).
சின் > சிந்துதல் ( நீர் துளிகளாக வீழ்தல்)
சிந்தித்தல் - சிறிய அளவில் எண்ணுதல், மற்றும் அதை வெளிப்படுத்துதல்.
சின் > சினை ( சிறிய குஞ்சுகள் உள்ள கருக்கூட்டம் அல்லது பை) ; உறுப்பு.
சின் > சிந்து > சித்து: சிறிய இயற்கைக்கு மீறிய செயல்கள். சிந்தனை.
சித்தன் = சிந்தனையாளன்.
இன்னும் பல,