மனம் இழுக்கப்படுவதே இச்சை. உண்மையில் மனம் என ஒன்று உள்ளதா என்பதைப் பலர் ஆய்ந்து இல்லை என்பர். இல்லைதான்,
ஆயின் அப்படிக் கொள்வது மொழிமரபும் மக்கள் பண்பாடும் ஆகும்.
இருதயம் (ஈர்+து+ அ+(ய) + அம் ) என்பது அரத்தம் அல்லது குருதியை ஈர்க்கும் மற்றும் வெளிப்படுத்தும் ஓர் உறுப்பு. ஈர் = இங்கு
இழுத்துக்கொள்வது; அ = அங்கு செலுத்துவது. இப்படி இச்சொல்லை அமைத்துள்ளனர் இவ் அறிவாளிகள்.
இழு என்பது இசு என்று திரியும். இசு + வு = இசிவு. உகரம் கெட்டு ஓர் இகரம் தோன்றிற்று. வகர ஒற்று உடம்படு மெய். இசிவு இழுத்தல்.
பசு > பச்சை. சகர இரட்டிப்பு,
இசு > இச்சை. இதுவும் அங்ஙனம் கட்டமைந்த சொல். இறுதி ஐ ஒரு விகுதி. கொலை என்பதில் கூட ஐ இருக்கிறது. கொல்+ஐ
கொலை.
இது முன் எழுதப்பட்டு அழிபட்டதால், உங்களிடம் இருந்தால்
அனுப்பிவைக்கவும். நன்றி