பல சொற்களில் 0கிரகம் என்றே முடிதலைக் கண்ட புலவர்கள்,, இவர்கள் எம்மொழிப் புலவர் ஆயினும், இறுதியில் கிரகம் என்பதைத் தனிச்சொல்லாகப் பெயர்த்து எடுப்பதை ஒரு குற்றமாகக் கருதலாகாது.
கின்று என்று ஓர் இடை நிலை இலது எனினும், அதற்கு ஒரு தனித்தன்மையை வழங்கி இடைநிலை என்று பவணந்தியார் அறிவித்திருத்தலைக் காண்கையில், இது தெள்ளிதின் போதரும்.
இம்மேதைகளைப் பின்பற்றி நாமும் கிரகம் என்பதைத் தனிச்சொல் ஆக்குவோம்.
இரு + கு+ அம் = இருகம் > கிருகம். இருப்பிடம்.
பேச்சிலும் உலக வழக்கிலும் கிரகம்.
எமது சில இடுகைகளையாவது படித்தபின் இது புரியும் .
எனவே அகர வருக்க முதலாயின சகர வருக்கங்களாய்த் திரிதல்
போலுமே, ககர வருக்கங்களாகவும் திரியும் என்று வைத்துக்கொள்வோம். இதில் மோசம் போய்விடாது. இவ் வுத்தியையே சங்கத மேனிலையரும் பின்பற்றினரென்பது தெள்ளத் தெளிவாகிறது.
அகர ககர வருக்கத் திரிபுகள் : அகரம் சகரமாதல் இயல்பு. சகரம் ககரம் ஆதலும் இயல்பு. அங்ஙனமாயின் அகரம் ககரம் ஆதலும் உரித்தே ஆம்