சுகத்து லாந்தில் சொந்தக் கோழிகள் இட்டமுட்டை
அகத்தி லன்பின் கொடையாய் மேதிரு வப்பருக்கே
தகைத்த கும்முடி அரசி எலிசபெத் தந்தநலம்
நிகர்த்த அரச நல்லுற வாவதோர் நிகழ்விலையே .
அரும்பதவுரை:
சுகத்து லாந்தில் - in Scotland
மேதிரு வப்பருக்கே - Most Holy Father the Pope as he is most of the time addressed/\
தகைத்த கும் முடி = தகைத்தகும் முடி. தகை - மேன்மை ; தகும் - தகுந்த
இது ஒரு மீமிசைச் சொல்லாட்சி. மிக்க மேன்மை பொருந்திய என்று கொள்க.
இது ஒரு கலித்துறைப் பாட்டு. பெரிதும் ஆசிரியத் தளையால் ஆனது.