இராமன் ஆண்டாலென்ன
இராவணன் ஆண்டாலென்ன;
வராதது ஒன்றும் வரப்போவதில்லை;
வருவது என்றும் வந்தே தீரும்.
\எனவே பலர் சொன்னபோதிலும்
மனமோ அதைக் கேட்கவில்லையே!
பிலிப்பைன்சில் பொதுத் தேர்தல் அதைக்
களிப்போடல்லவோ கவனித்துக்கொண்டிருக்கிறோம்!
பலிப்பவை இனித் தேர்தல் வாக்குறுதிகள் ஆம்,
வளரும் பொருளியல் உலகிற்கு\
ஹிலரி கிளின்டன் ஏற்ற தலைவரென்று
மலராவோ எம் தோட்டத்துப் பூக்கள் இனி?\\\
அந்தக் கவலையும் கூட எனது
சொந்தக் கவலையாகிவிட்டதே மனத்தில்.
போனால் போகட்டும் போடா என்றனர்
போனது போகட்டுமே
வருவது வரட்டுமே
பிறங்கொளி மேனிப் பூமியின் மன்றில்
உறங்கிடு வோம் ஒரு கவலையு மின்றி.
அனைத்தும் வாழ்க....
இராவணன் ஆண்டாலென்ன;
வராதது ஒன்றும் வரப்போவதில்லை;
வருவது என்றும் வந்தே தீரும்.
\எனவே பலர் சொன்னபோதிலும்
மனமோ அதைக் கேட்கவில்லையே!
பிலிப்பைன்சில் பொதுத் தேர்தல் அதைக்
களிப்போடல்லவோ கவனித்துக்கொண்டிருக்கிறோம்!
பலிப்பவை இனித் தேர்தல் வாக்குறுதிகள் ஆம்,
வளரும் பொருளியல் உலகிற்கு\
ஹிலரி கிளின்டன் ஏற்ற தலைவரென்று
மலராவோ எம் தோட்டத்துப் பூக்கள் இனி?\\\
அந்தக் கவலையும் கூட எனது
சொந்தக் கவலையாகிவிட்டதே மனத்தில்.
போனால் போகட்டும் போடா என்றனர்
போனது போகட்டுமே
வருவது வரட்டுமே
பிறங்கொளி மேனிப் பூமியின் மன்றில்
உறங்கிடு வோம் ஒரு கவலையு மின்றி.
அனைத்தும் வாழ்க....