நினைப்பதை
விடுப்பதோ மனமே=== நீ
மறப்பதில்
ஒப்புயர்வு இலாதவளே!
இணைப்புறக்
கருத்துகள் வாராமல் நிற்கையில்
முனைப்புற
இழுத்துவா முன்னவற்றை
நினைப்பறைக்
கதவுகள் சாத்திவிட்டாய்
மறப்புமங்
கையுடன் கூத்தடித்தாய்
உனை நம்பி
செயல்படத் தொடங்கிய எனை
வெம்பிக்
கரைந்தழச்
செயல்தகுமோ முறையோ
This is not about anything relating to my output for this blog or literary work.
It is about something you may never be able to guess. Just enjoy the riddle.