காண்மானம் என்ற சொல் பேச்சு வழக்கில் இருந்த சொல். இது ஏறத்தாழ எடுத்துகாட்டு, உதாரணம் என்பவை போன்ற பொருளை உடைய சொல் ஆகும்.
மானம் என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி. மான என்பது ஓர் உவம உருபாகவும் இருக்கின்றது. மானுதல் என்பது ஒத்திருத்தல் என்னும் அடிப்படைப் பொருளை உடையதென்பதையும் கவனிக்கவேண்டும்.
மா என்ற மூலச்சொல் அளவு என்றும் பொருள்தரும்.
வெப்பமானி என்ற கருவியின் பெயரில் "மானி": அளவுக்கருத்து உள்ளது/
காண்மானமென்பது காமானம் என்று பேச்சில் திரியும்.
ஆங்கில அறிவு படைத்தோரின் வழக்கில் இச்சொல் இல்லை என்னலாம்.
"மானம்" விகுதி பெற்ற வேறு சொற்கள்
--------------------------------------------------------------
39. மானம் 3189)
(தேவா. 1200, 10).
மானம்
; தொறுப்பொருளில் வரும் இடைச்சொல். தினமானம் இது நடந்து வருகிறது.
தீர்மானம், பிடிமானம், சாய்மானம் பெறுமானம் எனப் பல உள.