ஏழில் தொடர்பெழுகை( 7: significance)
இந்தச் சொல்லின் அமைப்பைக் கவனிப்போம்.
ஸப்த = ஏழு. (எண்ணுப்பெயர்). சந்தியில் இது ஸாப்த என்று நீண்டது.
பாதம் = அடி. இதன் அடிச்சொல் பதி என்பதே. பதிதல் - தமிழ்ச்சொல். பதி+அம் = பாதம். முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற்பெயர். இது பதம் என்று முதலெழுத்து நீளாமலும் அமையும்.
"பதிபதம் பணிவது நமது கடன்" என்ற வாக்கியத்தை நோக்கவும்.
ஸப்த + பத + இன் + அ
ஸாப்த + பதீ + இன் + அ
ஸாப்தபதீன (ம்).
சந்தியில் பதி இன் அ என்பது பதீன என்றாயிற்று.
ஸப்த என்பது சமஸ்கிருதச்சொல்.
பத(ம்) என்பது தமிழ். அங்கு சென்ற சொல்.
(காரணம் பதிதல் தமிழ் வினைச்சொல் .)
இன் என்பது உடைமை குறிக்கும் தமிழ் இடைச்சொல்.
அ என்பதும் உரியது என்று பொருள்தரும் தமிழ் இடைச்சொல்.
ம்(அம்) என்பது வருவிக்கப்பட்டது.
ஆகவே, "ஸாப்த பதீன(ம்)" தமிழ் கலந்த வடசொல் ஆயிற்று.
முடிவு: ( தமிழ்ச் சொற் கலப்பு இருப்பினும் ) இது வடசொல்.
ஏழு என்னும் எண்ணுப்பெயர், எழுதல் என்னும் வினையடித் தோன்றியிருத்தல் பொருத்தமே. தொடர்புகள் ஏழில் எழுமென்று தமிழ் எண்ணுப்பெயரின் தோற்றம் கொண்டு ஊகித்துக்கொண்டு,
இச்சொல்லுக்கான கருத்தை உருவாக்கியுள்ளனர்.
ஏழில் தொடர்பெழுகை