பரம்பரை என்னும் சொல்லைக் கவனிப்போம்.
பர > பரத்தல்
பர> பரவுதல்.
பர பரம் (பர+அம்).
பர >பரம் > பரமன். (எங்கும் பரவி நிற்பவன், கடவுள்.)
பர > பரம்பொருள்.
பர > பரை. (பர+ஐ).
பர > பரம் > பரம்பரை.
ஒவ்வொரு தலைமுறையிலும் பிறப்பினால் தொடர்வது, தொடர்ந்து பரவுவது.
இந்தச் சொல் பர என்னும் தமிழ் மூலச் சொல்லினின்று பிறந்தது. தமிழ்ச் சொல். வேறு இந்திய மொழிகளிலும் பரவியுள்ளதாகும். மகாபாரதத்திலும் பயன்பட்டுள்ளதாகும். இது இந்தோ ஐரோப்பியத்தில் உள்ளதாகத் தெரியவில்லை.