கச்சத் தீவினைக் கைவிடுங்கால்--- அவர்
கருதிய பற்பல இடுக்கண்களில்,
மிச்சமாய்க் கிடந்த மீன்பிடி வலைப்பொருள்
மேல்வந்து தெரிந்திட மறுத்திட்டதோ?
எந்தக் கடலலை நின்றபோதும்---- இந்த
மீனவர் துயரலை ஓய்ந்திடாமல்
வெந்த புண்களில் வேல்தனைப் பாய்ச்சிட
முந்தி வருகுது செய்திகளில்!.
கருதிய பற்பல இடுக்கண்களில்,
மிச்சமாய்க் கிடந்த மீன்பிடி வலைப்பொருள்
மேல்வந்து தெரிந்திட மறுத்திட்டதோ?
எந்தக் கடலலை நின்றபோதும்---- இந்த
மீனவர் துயரலை ஓய்ந்திடாமல்
வெந்த புண்களில் வேல்தனைப் பாய்ச்சிட
முந்தி வருகுது செய்திகளில்!.