இனி, அயல் என்ற சொல்லுடன் சற்று விளையாடலாம்.
ஐயம், என்பது ஐயப்பாடு. இதன் பகுதி யாகக் கருதத்தக்கது ஐ ஆகும். ஐ+அம் = ஐயம்.
ஐ = அய்.
அல் என்பது அல்லாததைக் குறிக்கும் அடிச்சொல்.
அய் + அல் = அய்யல் > அயல். > அசல்.
அய்யல் என்றுதான் யகரம் இரட்டிக்க வேண்டுமென்பதில்லை.
பை > பையல் > பயல் > பசல் > பசன் > பசங்க....