வாசித்தல் என்பது வாயினால் ஒலித்துப் படித்தல் என்று பொருள்படும்: இஃது சொல்லின் அமைப்பிலிருந்து வெளீப்படும் பொருளாகும்.
வாய் > வாயித்தல். > வாசித்தல்.
யகரம் சகரமாக மாறுவது தமிழியல்பு.
வாசித்து என்பது மலையாள மொழியில் வாயிச்சு என்றே சொல்லப்படும்.
வாயித்து என்பதெ முந்து வடிவம். இதை முன்பு நான் எழுதியுள்ளேன். எங்கு என்று நினைவில் இல்லை.
அசல் என்பது தமிழ்ச்சொல் அன்று என்பர். நம்பிக்கைக்குரிய நல்ல பொருள்கள் பெரும்பாலும் வெளி நாட்டிலிருந்தே வந்தபடியால், அயல் என்ற சொல் திரிந்து அசல் ஆகி போலியன்மையைக்
குறித்தது. உள் நாட்டுப் பொருள்கள் கலப்படமுள்ளவை என்று நினைத்ததையே இது காட்டுகிறது.
இதில் யகரம் சகரமானது நோக்குக. அயல் > அசல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக