வியாழன், 7 அக்டோபர், 2021

கோவிட்19ல் தேறிய பின் இனிப்புநீர் நோய் வந்துவிடும்! ஆய்வு

 

இங்கு சென்று இதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்:  


சொடுக்கவும்  ( Please click the liink)


https://theindependent.sg/after-covid-19-infection-patients-developing-diabetes-experts-unsure-why/


பிழைத்துவிட்டாலும் கிருமி சும்மா விடாதுபோல் இருக்கிறது.


என்ன ஒரு துன்பம்.

கோவிட் 07102021

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 7]

 

அக்டோபர் 6, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,520 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 255 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 37 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.3%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.4%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 5 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 83%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 6 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,577 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh061021

புதன், 6 அக்டோபர், 2021

കോவிட் 06102021

 [Gov.sg அனுப்பிய தகவல் - அக்டோபர் 6]

 

அக்டோபர் 5, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 1,512 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 247 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 34 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 

- மிதமான அறிகுறிகள் உடையோர் அல்லது அறிகுறிகள் அறவே இல்லாதோர்: 98.3%

- பிராணவாயு தேவைப்படுவோர்: 1.4%

- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டோர்: 0.1%

- உயிரிழந்தோர்: 0.2%

  

அக்டோபர் 4 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 

- முழுமையாக / இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 83%

- குறைந்தது ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்: 85%


அக்டோபர் 5 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 3,486 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh051021