தேனிரும்புக்கும் தேனுக்கும் என்ன தொடர்பு?
ஆங்கிலத்தில் "ரோட் அயன்" (wrought iron ) என்று சொல்லப்படும் இந்த இரும்பு , கலவை இரும்பு ஆகும்.
தமிழர்கள் இது தேய்ந்துபோய்விடும் என்று அஞ்சினர். அதனால் இதைத்
"தேயனிரும்பு" என்றனர். இது ஒரு பேச்சுவழக்குப் பெயர். இது எழுத்தில் புகுமுன் தேனிரும்பு என்று திரிந்துவிட்டது.
இது யகரம் வீழ்ந்த இடைக்குறைச் சொல்.
இடைக்குறைகளால் மொழி வளம் பெற்றுள்ளது.
யகரம் குன்றிய இடைக்குறைச் சொல் இன்னொன்று:-
வியத்தல் ( மூல வினைச்சொல்).
விய + தை = வியந்தை ( மெலித்தல் விகாரம் ) > விந்தை.
இங்கும் யகரம் வீழ்ந்தது