இன்று நீதம் என்ற சொல்லினமைப்பை
அறிவோம்.
நீதம் : இதைப் பிரித்தால்
நில்+து +அம்.
நில் என்ற சொல்லில் லகர
ஒற்று குறையும்.
இஃது கடைக்குறை ஆகும்;
நில் > நி > நீ.
நி > நி+து+ அம் = நித்தம். ( -நித்தம் என்றால் நிற்பது அல்லது தினமும் மாறாமை)
-நி > -நீதி.
( ஒவ்வொரு வழக்கிலும் அதன் அடிப்படைகள் மாறாமை).
நீதி + அம் = நீதம்.
இங்கு தி என்பதில் உள்ள இகரம் கெட்டுப் பின் அம் விகுதி பெற்றது.
-நீ+ து + அம்
= நீதம் எனினுமது.
இதுவே நீதம் என்பதன்
அமைப்பு ஆகும்.
பதி + அம் = பதம் என்பதிலும் தி என்பதன் இறுது இகரம் கெட்டுப் புணர்ந்தது நோக்குக. தி என்பதன் முன்னுள்ளது நெடிலெனினும் குறிலெனினும் இதுதான் விதி.
பதி + அம் = பதம் என்பதிலும் தி என்பதன் இறுது இகரம் கெட்டுப் புணர்ந்தது நோக்குக. தி என்பதன் முன்னுள்ளது நெடிலெனினும் குறிலெனினும் இதுதான் விதி.
இது பிற அறிஞர் ஆய்வுப்படி ,