ஸ்ரீ நிவாஸ் என்ற கூட்டுச் சொல்லைக் காண்போம்.
ஸ்ரீ = திரு.
நி -= உள் சென்று;
வாஸ் = பதி(ந்திருப்பவன்.)
ஆகவே திருப்பதி; அங்கு எழுந்தருளியிருக்கும் தேவன்.
திருப்பதி என்பதன் நேர் மொழி பெயர்ப்பு என்றே கூறத்தகும்.
தொண்டைமானால் நிறுவப் பட்டதாதலின் அவன் தமிழில் பெயரிட்டு அது பின் சங்கதத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.
நிவாஸ் என்பது சங்கத அகர வரிசையில் உண்டு; ஸ்ரீ நிவாஸ் என்பது பின் வந்த சொற்கோவை .
திருமகளை நெஞ்சில் கொண்டதால் ஸ்ரீ நிவாஸ் என்ற பெயர் எற்பட்டது என்பது ஒரு திறன்மிக்கப் பொருட்கூற்று ஆகும். ஸ்ரீ = பெண் . திருமகள்
திருவாகிய நன்மகள் பதிந்துள்ள இடமென்றும் திருமால் நெஞ்சினைக் கூறலும் ஆகும்.
பதி : பதிவு; பதிதல்.
பதி > வதி > வசி > வசி + 'அம் = வாசம்;= வாஸ். வாஸ .
சீர் + இனி + வாசம் > சீரினி வாசம் > ஸ்ரீ நி வாச
சீராக இனிய வாசம் செய்வோன்.
நி : நில் என்பதன் கடைக்குறை என்பதுமுண்டு.
இனி = இனித்தல் . இனி வாசம் : இனிக்கும் வாசம். வினைத்தொகை.
இனிவாசம் >நிவாஸம் > நிவாஸ்.
அடிப்படைச் சொற்கள் தமிழாகும்.