குறளில் வரும் பதங்களை அடிப்படையாய் வைத்துப் புனையப்பட்ட பெண்குழந்தைப் பெயர்கள் ஓர் இணைய நண்பருக்காகச் செய்யப்பட்டவை.
அவிர்மதி (குறள் 1117)
தூவிதா ( குறள் 1120)
பணிமொழி (குறள் 1121)
நுதல்யா (> திருநுதல் குறள் 1123)
அமர்க்கண்ணி (குறள் 1125)
ஏமிதா ( ஏமம் - குறள் 1131)
மலரன்னா (மலர்+அன்னை, மலர், குறள் 1142) Also like a malar
ஒப்பிடுக: தம் +அன்னை, தமன்னை, தமன்னா)
மலர்மதி
அரிதாமணி (குறள் 1153) அரிதாகும் மணி என்பதன் சுருக்கம்.
உய்வினி (>உய்வு) குறள்1174
பசந்தி ( குறள்1188) பச்சை நிறம் தோற்றம் தந்தவள் (வசந்தி என்ற பெயர் வேறு)
இது வசந்தி என்பதனோடு மயங்கி நிற்கும் பெயர்.
நனவிதா ( குறள்1219)
மாலிகா (மாலை, குறள்1221)
இது பழைய பெயர் போலாகிவிட்டது.
போதிதா (போது = அரும்பு) குறள்1227
குழலினி. குழலிகா. குறள் 1228
மாயா குறள் 1230 இது பழைய பெயர்