வெவ்வேறு சார்பினர், ஒன்றுகூடி கலந்துரையாடி ஏதேனும் ஒன்றுபற்றி ஆய்வு நடாத்துதற்கு, கலந்தாய்வு என்கிறோம். தொழிற்சங்க வட்டாரங்களில் பெரும்பாலும் "பேச்சுவார்த்தை" என்கிறார்கள். இது மக்களிடையே பயின்று வழங்கி இன்று ஆட்சி பெற்றுவிட்ட வழக்கு. பேசி முடித்து எதையேனும் வார்த்து எடுக்கவேண்டுமே! இப்படிப் பார்த்தால் நன்றாகவே உள்ளது. இல்லையேல், "பேச்சு" என்பதும் "வார்த்தை" என்பதும்
தொடர்பு உடையவை என்பது சொல்லாமலே புரியும். பேச்சு (talk) வார்த்தை, (word). vaarththal - moulding. Figuratively speaking, all words are moulded.
இது நிற்க!
பேச்சுகளின் முடிவில், அறிக்கை வெளியிடுவார்கள். அறிக்கை வெளியிடப் படாத பேச்சு, பெரும்பாலும் பயனற்றதாக இருக்கலாம். அல்லது
பின்னொரு நாளில் மீண்டும் கூடுவதாக இருக்கலாம்.
பேச்சு முடித்து அறிக்கை > முடித்து அறிக்கை > முடித்தறிக்கை > முடிச்சறிக்கை > முச்சறிக்கை.
முச்சறிக்கை> முச்சலிக்கை > முச்சலிக்கா
வாய் இடமென்றும் பொருள். வார்த்தல் ஓர் அமைப்புள்ள இடத்தில் இடுதல். அமைத்தல்.
தொடர்பு உடையவை என்பது சொல்லாமலே புரியும். பேச்சு (talk) வார்த்தை, (word). vaarththal - moulding. Figuratively speaking, all words are moulded.
இது நிற்க!
பேச்சுகளின் முடிவில், அறிக்கை வெளியிடுவார்கள். அறிக்கை வெளியிடப் படாத பேச்சு, பெரும்பாலும் பயனற்றதாக இருக்கலாம். அல்லது
பின்னொரு நாளில் மீண்டும் கூடுவதாக இருக்கலாம்.
பேச்சு முடித்து அறிக்கை > முடித்து அறிக்கை > முடித்தறிக்கை > முடிச்சறிக்கை > முச்சறிக்கை.
முச்சறிக்கை> முச்சலிக்கை > முச்சலிக்கா
Note:
வாய் > வார் > வார்த்தை என்பதும் கவனிக்கத்தக்கதே ஆகும்.வாய் இடமென்றும் பொருள். வார்த்தல் ஓர் அமைப்புள்ள இடத்தில் இடுதல். அமைத்தல்.