இப்போது சாம்பிராணி, பல மாதிரிகளில் கிடைக்கிறது. கட்டி, தூள், குப்பி என்பன எனக்குத் தெரிந்த சில வடிவங்கள். இவற்றுள் கட்டிச் சாம்பிராணியே முந்தியது என்று தெரிகிறது. கட்டியை நொறுக்கித் தூளாக்கித் தான் தூபக்கால் நெருப்பில் இடவேண்டும்.
தூளாக்கித் தூவினால் நறுமணப் புகை வருகிறது.
தூவு > தூவம் > தூபம்.
ஒப்பீடு : வசந்த் - பசந்த் (வசந்தம்)
வகரம் பகரமாகத் திரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக