சில அயற்றிரிபுகளைத் தெரிந்துகொள்வோம்.
(தமிழ்) > ( அயல் திரிபு)
கரு > கிரு. ( கருப்பு )
மத > மிருத. ( மதங்கம் > மிருதங்கம்).
புற > பிர அல்லது ப்ர ( புறச்சாற்று > பிரசாரம் ). வெளியிற் பேசுதல்.
குறு > கிரி. ( சிறு மலை). குன்று > குறு ( இடைக்குறை). வேதகிரி.
( குன்று + அம் = குன்றம் ),
மக > மிருக. ( பிறத்தல் உடையது ).
கத > கிருத ( ஒலி ).
முத > ம்ருத ( அம்ருத ).
சுதி > சுருதி.
நிறு > நிர் ( நிறுவாகம் ( நிறுவப்பட்டது ) > நிர்வாகம் ).