.விலட்சணம் எனின் வேறாக இருப்பது என்று நீங்கள் அறிந்திருக்கலாம்.
இலக்கம் என்ற எண்ணுப்பெயர் இலட்சம், லட்சம் என்று திரிவது உங்களுக்குத் தெரிந்ததே. இலக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உடையது எனினும், இங்கு நாம் கருதுவது நூறாயிரம் என்னும் பொருள்.
இலட்சம் : இலக்கம் ஆதலின், விலட்சணம் : விலக்கணம் ஆகும் என்பதை எளிதாய் உணரலாம்.
விலக்கு + அணம் = விலக்கணம். அணம் என்பது ஒரு பின்னொட்டு அல்லது விகுதி. ( மிகுதி : சொல் மிகுதல்)
விலகு விலகி நிற்பது. எனவே வேறு என்ற பொருள் பெறப்பட்டது. தமிழ்ச்சொல் ஆகும்.
இதை அடுத்துவரும் போத உரைகளிற் பயன்படுத்துவோம்.
இலக்கணம் -grammar
விலக்கணம் - something that stands apart. separateness விலட்சணம்