Tamil > Malay word relationship.

மண்ணுதல் = குளித்தல், கழுவுதல். மண்ணு Tamil (rootword) : > மண்டி (Malay) = குளி.
மணி ( தமிழ் ) = மணிக் (Malay)
மாங்காய் ( தமிழ் ) = மாங்கா (Malay)
மந்திரம் ( தமிழ் ) = மந்த்ர (Malay)
மடி (தமிழ்) – ம-தி (மலாய்) = die.
முத்தாரம் (தமிழ்) = முத்தியாரா (மலாய்). > tiara

This entry was posted in etymology. Bookmark the permalink. தொகு